எங்கேயும், எப்போதும்... ரீமிக்ஸ் பாடலில் தனுஷ¤டன் சண்டமாருதம் கிளப்பும் யோகியை ரசிகர்கள் மறந்திருக்க நியாயமில்லை.