பாரதிராஜாவின் வீட்டிலிருந்து கூடிய சீக்கிரம் என் இனிய தமிழ் மக்களே என்ற இன்னொரு குரலை எதிர்பார்க்கலாம். ஆமாம் மனோஜ் இயக்குநர் அவதாரத்துக்கான அரிதாரம் பூசும் வேலையில் படு பிஸி.