1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

ரெட்டைச் சுழி கம்போஸிங் தொடங்கியது!

ரெட்டைச் சுழி கம்போஸிங்
பொய் வசனகர்த்தாவும், பாலசந்தரின் அசிஸ்டெண்டுமான தாமிரா இயக்கும் படம் ரெட்டைச் சுழி. ஷங்கரி¨ன் எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பு.

சிறுவர்களைப் பற்றிய கதையான இதற்கு இசை கார்த்தக் ராஜா. தேன்மொழி தாஸ் மற்றும் புதுக்கவிஞர்கள் பாடல் எழுதுகிறார்கள். விரைவில் படப்பிடிப்பு தொடங்கியிருப்பதால், கம்போஸிங்கில் பிஸியாகியிருக்கிறார்கள் தாமிராவும், கார்த்தக் ராஜாவும்.

பிரபலமான இரு இயக்குனர்கள் ரெட்டைச் சுழியில் நடிக்கிறார்கள்.
About Writer
Webdunia