1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

ரா‌ஜ்‌கிர‌ண் கொடு‌த்த ‌விரு‌ந்து!

ரா‌ஜ்‌கிர‌ண் விரு‌ந்து
‌பிற‌ந்தநாளு‌க்கு ‌விரு‌ந்து கொடு‌க்கு‌ம் வழ‌க்கமெ‌ல்லா‌ம் ரா‌ஜ்‌கிரணு‌க்கு ‌கிடையாது. இ‌ந்தமுறை ‌வி‌த்‌தியாசமாக ‌‌கிடா வெ‌ட்டி ‌விரு‌ந்து படை‌த்‌திரு‌‌க்‌கிறா‌ர். இத‌ற்கு காரண‌ம் இ‌ல்லாம‌ல் இ‌ல்லை.

க‌ணிசமான இடைவெ‌ளி‌க்கு‌ப் ‌‌பிறகு ரா‌ஜ்‌கிர‌ணி‌ன் ரெ‌ட்ச‌ன் ஆ‌ர்‌ட்‌ஸ் பட‌ம் தயா‌ரி‌க்‌கிறது. பெய‌ர் மலை‌க்க‌‌‌ள்ளன். ரா‌ஜ்‌கிர‌‌ண் ஹ‌ீரோ. த‌மி‌ழ், தெலு‌ங்கு இரு மொ‌ழிக‌ளிலு‌ம் தயாரா‌கிறது பட‌ம்.

த‌மி‌ழி‌ல் ஒரு கோடி ரூபா‌ய் ச‌‌ம்பள‌ம் வா‌ங்‌கிய முத‌ல் நடிக‌ர் எ‌ன்ற பெருமையுட‌ன் ரா‌ஜ்‌கிர‌ண் கோட‌‌ம்பா‌க்க‌த்‌தி‌ல் கோலோ‌‌ச்‌சி‌யிரு‌ந்த கால‌ம் ஒ‌ன்று இரு‌ந்தது. ‌‌வி‌ண்‌ணி‌ல் ப‌ற‌ந்தவ‌ர் தடாரென ம‌ண்‌‌ணி‌ல் ‌விழு‌ந்தது‌க்கு அவ‌ர் சொ‌ந்த‌ப்பட‌ம் தயா‌ரி‌த்தது‌ம் ஒரு காரண‌ம்.

வா‌ழ்‌க்கை ந‌ன்றாக‌ப் போகு‌ம் போது ‌மீ‌ண்டு‌ம் ‌ரி‌ஸ்‌க் தேவையா எ‌ன்பது ந‌‌ண்ப‌ர்க‌ளி‌ன் கே‌ள்‌வி. இ‌ந்த‌க் கே‌ள்‌வி‌க்கு‌றியை ஆ‌ச்ச‌ரியகு‌றியா‌க்கு‌ம் வெ‌றியுட‌ன் உழை‌க்‌கிறா‌ர் ரா‌ஜ்‌கிர‌ண், வா‌ழ்‌த்து‌வோ‌ம்!