ஏகனில் சுமன்!
ஒயிட் அண்ட் ஒயிட் உஜாலா வில்லன் சுமன். சிவாஜி இவருக்கு இரண்டாவது இன்னிங்ஸ். ரஜினியுடன் மோதிய சுமனை எப்படியும் தங்கள் படத்தில் நடிக்க வைக்க பலரும் முட்டி மோதினர். சுண்டெலிக்கு வைக்கும் பொறியில் சிங்கம் எப்படி சிக்கும்?
சுமனுக்கேற்ற பெரிய வலையாக வீசியது ஐங்கரன் இன்டர்நேஷனல்ஸ். சுமன் சரண்டர். பலருக்கும் பிடிகொடுக்காத சுமன், இப்போது அஜித்தின் வில்லன்.
ஆம், ஐங்கரன் இன்டர்நேஷனல்ஸின் ஏகனில் அஜித்துடன் சுமன் நடிக்கிறார். படத்தில் இருவரும் மோதிக்கொள்ளும் காட்சிகளும் இடம் பெறுகிறதாம்.