குசேலனின் ஒரிஜினல் மலையாளப்படமான கதபறயும்போன் படத்தில் ரஜினி நடிக்கயிருக்கும் வேடத்தில் தோன்றிய மம்முட்டி எட்டே எட்டு காட்சிகளில் மட்டுமே வருவார்.