பிரமாண்டமாய்... மிகப் பிரமாண்டமாய் என்பார்களே, அப்படி இருக்கிறது சென்னை உஸ்மான் சாலையில் கம்பீரமாக உருவாகியிருக்கும், பிரசாந்த் ரியல் கோல்டு டவர்.