தெலுங்கில் அம்முவாகிய நான் படத்தை ரீ-மேக் செய்யும் வேலைகள் நடந்து வருகிறது. பாலியல் தொழிலாளி வேடத்தில் நடிக்க தயாரிப்பாளரின் சாய்ஸ் பாரதி.