பெருமாள் படத்தில் பில்லா காஸ்ட்யூம்!
|
பெருமாளில் நமிதாவுடன் மீனாட்சியும் நடிக்கிறார். விரைவில் மொரீஷியஸில் பாடல் காட்சி படமாக்கப்படவுள்ளது. இதற்காக சுந்தர் சி-யுடன் நமிதாவும், மீனாட்சியும் மொரீஷியஸ் செல்கிறார்கள். ஆளுக்கு தலா ஒரு டூயட்.
இங்கு படமாக்கப்படும் பாடல் காட்சியில் டூ-பீஸ் உடையில் தோன்றுகிறார் நமிதா. பெருமாளை சுந்தர் சி. காப்பாற்றுகிறாரோ இல்லை படத்தின் கதை காப்பாற்றுகிறதோ... நமிதாவின் டூ-பீஸ் நிச்சயம் காப்பாற்றிவிடும்.
