எங்க வீட்டுப் பிள்ளை, ஊருக்கு உழைப்பவன் என்ற ரீதியில் ஒரு டஜன் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. எம்.ஜி.ஆரின் ஆயிரத்தில் ஒருவன்தான் கேப்டனின் சாய்ஸ்.