சென்னை ·பிலிம்சேம்பரில் இன்றும் நாளையும் நடைபெறும் குறும்படம், ஆவணப் படம் மற்றும் விளம்பரப்பட போட்டியில் தேர்வாகும் படங்களுக்கு நாளை நடக்கும் விழாவில் இயக்குனர் பாலுமகேந்திரா விருதுகள்...