ஷாம், பிரகாஷ்ராஜ் இணையும் சிவமயம்!
ஆடுபுலி ஆட்டம், வீரமும் ஈரமும் என இரண்டே படங்கள்தான் சஞ்சய்ராம் இயக்கத்தி¨ல் வெளிவந்திருக்கிறது. ஆனால் இவர் பூஜை போட்ட படங்கள் ஒரு டஜன் தேறும்.
இயக்கம், சேது சமுத்திரம், கொம்புதேவன் என வரிசையாக பட அறிவிப்பை வெளியிட்டவர் கூடுதலாக சிவமயம் என்றொரு படத்தையும் அறிவித்திருக்கிறார்.
சிவமயத்தில் ஷாம், பிரகாஷ்ராஜ் நடிக்கிறார்கள். சஞ்சய்ராமின் ஸ்பெஷல் அப்பியரன்ஸும் உண்டு.
வழக்கம்போல இதையும் லிங்கம் தியேட்டர்ஸே தயாரிக்கிறது. அனைத்துப் பாடல்களையும் சஞ்சய்ராமே எழுதுகிறார். இதுவும் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்ட படம்தான் என்பதை சொல்லத் தேவையில்லை!