1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

பரத் மூன்று வேடத்தில் நடிக்கும் ''சேவல்''

பரத் சேவல் இயக்குனர் ஹரி
'வேல்' படத்தில் சூர்யாவை இரண்டு வேடங்களில் நடிக்க வைத்த இயக்குனர் ஹரி, தனது அடுத்தப் படத்தில் பரத்தை மூன்று வேடங்களில் நடிக்க வைக்கிறார்.

துரை இயக்கத்தில் நடிக்கும் பரத் அதில் மூன்று வேடங்களில் நடிக்கிறார். மீரா ஜாஸ்மின் ஜோடி. ஒரு கெட்டப்புக்காக எக்ஸ்ட்ரா எடை போட்டு தோற்றத்தையே மாற்றியிருக்கிறார்.

திருச்சி விநியோகஸ்தர் ஜின்னா தயாரிப்பாளராகும் 'சேவல்' படத்தை பரத்தை வைத்து இயக்குகிறார் ஹரி.

இதில் பரத்துக்கு மூன்று வேடங்கள் என்ற தகவல் மட்டும் வெளியாகி உள்ளது.

கதை விவாதத்தில் பிஸியாக இருக்கும் ஹரி விரைவில் படப்பிடிப்பை தொடங்குகிறார்.
About Writer
Webdunia