1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

இரட்டை வேடத்தை கலைக்கும் தமிழ் தேசியம்!

தமிழ் தேசியம்
படத்தின் பெயர் தமிழ் தேசியம், தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் கவிக்குயில், இயக்குனரின் பெயர் தமிழ்செல்வா!

ஒரே தமிழ்மயமாக இருக்கும் இந்தப் படத்தின் கதையும் தமிழ்நாட்டின் அக்கறை சார்ந்தது. இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் இருக்கிறது என்று கூறிக்கொண்டே, விவசாய நிலங்களை வளைத்துப் போடும் பெரிய மனிதர்களின் முகமூடியை இந்தப் படத்தில் அம்பலத்துகிறார்களாம்.

முதல் படத்தை அக்கறையுடன் இயக்கும் தமிழ்செல்வா, ஃபிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர். பத்து வருட திரையனுபவம் இஉள்ளவர்.

மணிவண்ணனின் மகன் ரகுவண்ணன் தமிழ்தேதசியத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.