வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஸ்ரேயா!
'பொல்லாதவன்' படத்தை தயாரித்த குரூப் கம்பெனி கதிரேசனின் புதிய படத்தில் தனுஷ் நடிக்கிறார். பொல்லாதவனை இயக்கிய வெற்றிமாறனே இந்தப் படத்தையும் இயக்குகிறார்.
'பொல்லாதவன்' வெளிவந்தபோதே வெற்றிமாறனின் அடுத்தப் படத்தில் தனுஷ் நடிப்பது உறுதியாகிவிட்டது. இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், எடிட்டர் என 'பொல்லாதவன்' டீமே புதிய படத்திலும் தொடர்கிறது.
கதை விவாதத்தில் தீவிரமாக இருக்கும் வெற்றிமாறன், தனுஷ் ஜோடியாக ஸ்ரேயா நடிக்கிறார் என்ற தகவலை வெளியிட்டுள்ளார்.
பூபதி பாண்டியனின் 'திருவிளையாடல் ஆரம்பம்' படத்தில் ஏற்கனவே தனுஷ¤ம் ஸ்ரேயாவும் இணைந்து நடித்துள்ளனர். 'கந்தசாமி'யில் விக்ரமுடன் நடித்து வரும் ஸ்ரேயா, அப்படம் முடிந்ததும் வெற்றிமாறன் இயக்கும் படத்திற்கு கால்ஷீட் கொடுக்கிறார்.