டும் டும், மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன் தொடங்கி இந்தி, மலையாளம் என எக்கச்சக்க படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்தவர் ராம்ஜி.