1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

கருணா‌ஸ் நடி‌க்கு‌ம் மலையாள ‌ரீமே‌க் பட‌ம்

கருணா‌ஸ் நடி‌க்கு‌ம் மலையாள ‌ரீமே‌க் பட‌ம்
மலையாள நடிகர் சீனிவாசனும் பார்வதியும் நடித்து ஒரு காலத்தில் கேரளாவில் பரபரப்பாக ஓடிய படம் வடக்குநோக்கி யந்திரம்.

இதன் உரிமையை காமெடி நடிகர் கருணாஸ் வாங்கி வைத்திருக்கிறார். தமிழில் அதை ரீமேக் செய்து நடிக்க முயற்சி செய்தகொண்டிருந்தார்.

தயாரிப்பாளர் யாரும் கிடைக்காததால் தள்ளிபபோய்க்கொண்டிருந்தது. இப்போது அந்தககதையை மிருகம் படத்தை தயாரித்த கார்த்திக்ஜெய் மூவிஸ் தயாரிக்விருக்கிறது.

விஜய்காந்த்தை வைத்து சுதேசி படத்தை இயக்கிய ஜே.பி இயக்விருக்கிறார். பார்வதி கேரக்டரில் நடிக்க கதாநாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திககொண்டிருக்கிறார்கள்.
About Writer
Webdunia