1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

தனுசோடு ந‌‌ட்பான நயன்தாரா!

தனுசோடு ந‌‌ட்பான நயன்தாரா!
தனுஷ், நயன்தாரா இணைந்து யாரடி நீ மோகினி படத்தில் நடிப்பது தெரியும். இருவரும் நல்ல நண்பர்களானது தெரியுமா?

பாண்டிச்சேரியில் கடலுக்குள்ளே குட்டி குட்டி தீவு மாதிரி இருக்கும் இடங்களில் யாரடி நீ மோகினி படப்பிடிப்பு நடந்து
வந்திருக்கிறது.

ஸ்டிம்பர் படகு மூலமாக கடலுக்குள் பயணம் செய்து படக்குழுவினர் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள். ஒரு படப்பிடிப்பு முடிந்த பிறகு ஒரு படகை எடுத்துக்கொண்டு தனுசும் நயன்தாராவும் கடலுக்குள் பயணமாகி இயற்கை எழிலை கண்டு ரசித்திருக்கிறார்கள்.

தனியே போகும் அளவிற்கு இருவரின் ந‌ட்பும் அதிகரித்திருக்கிறது.
About Writer
Webdunia