1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

புனே ‌‌திரை‌ப்பட ‌விருது ‌விழா‌வி‌ல் பரு‌த்‌தி‌வீர‌ன்

புனே ‌‌திரை‌ப்பட ‌விருது ‌விழா‌வி‌ல் பரு‌த்‌தி‌வீர‌ன்
வருகின்ற வாரத்தில் புனே இன்ஸ்டியூட்டில் ஃபிலீம் பெஸ்டிவெல் நடக்க இருக்கிறது. இது முக்கியமான
திரைப்படவிழாவாகும்.

தமிழிலிருந்து இரண்டு படங்கள் ஸ்கிரினிங் செய்யப்பட இருக்கின்றன. ஒன்று அமீர் இயக்கத்தில் வெளிவந்த பருத்திவீரம் மற்றும் தங்கர்பச்சான் இயக்கிய ஒன்பது ரூபாய் நோட்டு.

இவ்விழாவில் கலந்து கொள்ள அமீர், தங்கர்பச்சான், சத்யராஜ் ஆகியோர் புனே செல்ல இருக்கிறார்கள்.
About Writer
Webdunia