1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

ஷா‌லி‌‌னி‌க்கு பெ‌ண் குழ‌ந்தை ‌பிற‌ந்தது: அ‌ஜீ‌த் த‌ந்தையானா‌ர்!

நடிகர் அஜீத் நடிகை ஷாலினி பெண் குழந்தை அமர்க்களம்' காதல் 2000 திருமணம்
நடிகரஅஜீத்தினமனைவி நடிகஷாலினிக்கநே‌ற்றஅதிகாலை பெணகுழந்தபிறந்தது.

தமிழதிரைப்பஉலகினமுன்னணி நடிகரான அஜீத்தும், நடிகஷாலினியும் "அமர்க்களம்' என்படத்திலஜோடியாநடித்தனர். அப்போதஇருவருக்குமிடையகாதலமலர்ந்தது. பின்னரபெற்றோரசம்மதத்துடன் 2000வதஆண்டஏப்ரல் 24ஆ‌மதேதி இருவருக்குமதிருமணமநடந்தது.

இ‌ந்த ‌நிலை‌யி‌லஷா‌லி‌னி க‌ர்‌ப்ப‌மஅடை‌ந்தா‌ர். அதனபிறகஷாலினியை, அஜீத்குமா‌ரமருத்துவமனைக்கஅழைத்தசென்றபரிசோதனைகளமேற்கொண்டதுடன், அவரஅன்புடனகவனித்தகொண்டார். நேற்றிரவஷாலினிக்கபிரசவலி ஏற்பட்டது. உடனடியாஅவரநுங்கம்பாக்கமஅப்பல்லமருத்துவமனைக்கஅஜீதஅழைத்தவந்தார்.

இன்றஅதிகாலை 1.30 மணியளவில் ‌சிசே‌ரிய‌னஅறுவசிகிச்சமூலமஷாலினுக்கஅழகாபெணகுழந்தபிறந்தது. குழந்தபிறந்போதஅஜீத்குமா‌ரஅருகிலேயஇருந்தார். ‌பி‌ன்ன‌ரமருத்துவமனஊழியர்களுக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்குமஇனிப்பவழங்கி தானதந்தையாமகிழ்ச்சியகொண்டாடினார்.

சிசேரியனசெய்யப்பட்டதாலஷாலினி சிநாட்களமருத்துவமனையிலதங்கியிருக்வேண்டுமஎன்றமருத்துவர்களஅறிவுறுத்தியுள்ளனர். தந்தையாஅஜீத்துக்கநடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், ரசிகர்களப‌ல்வேறதர‌ப்‌பி‌லஇரு‌ந்தவாழ்த்துக்களகுவிந்தவண்ணமஉள்ளன.
About Writer
Webdunia