1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

தயாரிப்பாளருக்கு பிடித்த இயக்குனர்

தயாரிப்பாளருக்கு பிடித்த இயக்குனர்
தயாரிப்பாளர்களுக்கும் இயக்குனர்களுக்கும் இடையே படம் எடுப்பதில் வரும் முதல் பிரச்‌சினை இயக்குனர்கள் சொன்ன பட்ஜெட்டில் படம் எடுக்காமல் பட்ஜெட்டை அதிகப்படுத்துவது, அடுத்து சொன்ன நாள்களை விட அதிக நாள்கள் படப்பிடிப்பு நடத்துவது.

இந்த விசயத்தில் இயக்குனர் கரு.பழனியப்பன் பயங்கர தெளிவாக இருக்கிறார். 65 நாள்களில் பிரிவோம் சந்திப்போம் படத்தை எடுத்து முடித்து விட்டார்.

அதுவும் இல்லாமல் ஒரு லட்சத்துக்கும் குறைவான ஃபிலிம்லேயே படத்தையும் முடித்துவிட்டாராம். இதனால் தயாரிப்பாளர் அவரை நிறையவே பாராட்டுகிறார்களாம்.