1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

தொலைக்காட்சிக்காக இன்னொரு சென்ஸார்!

தொலைக்காட்சிக்காக இன்னொரு சென்ஸார்!
மிருகம் படத்தில் கவர்ச்சி கூடுதலாக இருக்கிற என்று படம் பார்த்த சென்ஸார் ஆட்கள்...படத்துக்கு வயது வந்தவர்களுக்கான படம் என்று ஏ சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார்கள்.

படம் பார்த்தவர்களும் அது உண்மை தான் என்று சொல்கிறார்கள்.

இதற்கு நடுவே படத்தின் பாடல் காட்சிகளோ, பிரத்யேக காட்சிகளோ தொலைக்காட்சிகளில் வரவில்லை.

தொலக்காட்சிகளில் யு சர்டிபிகேட் இருந்தால்தான் ஒளிபரப்புவார்களாம். அதற்காக மறுபடியும் சில காட்சிகள நீக்கிவிட்டு சென்ஸார் சர்டிபிகேட் வாங்கியிருக்கிறார்கள்!