அதிக படங்களில் நடிக்க ஸ்ரீகாந்த் திட்டம்
நீண்ட நாளுக்கு பின் பரபரப்பாக எட்டப்பன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஸ்ரீகாந்த்.
வேறு தமிழ் படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதால் இப்படத்தை விரைந்து முடிக்கச் சொல்லியிருக்கிறாராம் ஸ்ரீகாந்த். டிசம்பர் 26 வரைதான் ஸ்ரீகாந்தின் கால்ஷீட் இருக்கிறதாம்.
இதனால் படத்தில் இயக்குனர் படப்பிடிப்பை விரைந்து நடத்தி வருகிறார். படமும் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருக்கிறதாம்.
இந்த பரபரப்பிலும் உற்சாகத்திலும் அடுத்தடுத்து படங்களில் நடிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறாராம் ஸ்ரீகாந்த்.