1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

தங்கர் பச்சா‌னி‌ன் அ‌திரடி நடவடி‌க்கை!

தங்கர் பச்சா‌னி‌ன் அ‌திரடி நடவடி‌க்கை!
ஒன்பது ரூபாய் நோட்டு படம் கடந்த 30ம் தேதி ரிலீஸாகியிருக்கிறது. ஆனால் ரிலீஸ் ஆவதில் ஏகப்பட்ட சிக்கல் இருந்தது.

அதில் சரியான தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்பதும் ஒன்று.

சாய்மீரா கட்டுபாட்டில் இருந்த ஏழு தியேட்டர்களில் படம் போடுவதாக முதலில் ஒப்புக்கொண்டு கடைசி நேரத்தில் முடியாது என்று கையை விரித்து விட்டார்களாம்.

அப்புறம் தோட்டத் தலைவரிடம் சொல்லி பெரிய அளவில் ப்ரஷர் கொடுத்த பிறகுதான் ரிலீஸ் பண்ண ஒ‌ப்புக் கொண்டிருக்கிறார்கள்.

ரிலீஸான ஏழு தியேட்டருக்குமாக ஒரு பெரிய தொகையையும் சாய்மீரா கொடுத்திருக்கிறது.
About Writer
Webdunia