1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

பில்லாவை பிரித்து வியாபாரம் செய்யும் சாய்மீரா!

பில்லாவை பிரித்து வியாபாரம் செய்யும் சாய்மீரா!
ஐங்கரன் பிலிம்ஸ் தயாரித்துள்ள அஜித்தின் பில்லா படத்தை மொத்தமாக வாங்கியிருந்தது சாய்மீரா நிறுவனம்.

அவர்களிடம் உள்ள தியேட்டர்களில் முக்கியமான தியேட்டர்களின் எண்ணிக்கை குறைவுதான்.

அது தவிர வெளியூ‌ர் தியேட்டர்களிலும் படம் போட வேண்டும். படத்தை யாருக்கும் கொடுக்காமல் அவர்களே ரிலீஸ் பண்ண முயற்சித்தார்கள்.

ஆனால் விநியோகஸ்தர்கள் மொத்தமாக சேர்ந்து அதற்கு முட்டுக்கட்டை போட...வேறு வழியில்லாமல் இருக்கிற விநியோகஸ்தர்கள் அத்தனைபேரையும் வரவழை‌த்து ஒவ்வொரு ஏரியாவையும் விலை பேசிக்கொண்டிருக்கிறமது சாய்மீரா.
About Writer
Webdunia