1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

மல்லிகாவா மல்லிகாஷெராவத்தா இயக்குனர் கிண்டல்

மல்லிகாவா மல்லிகாஷெராவத்தா இயக்குனர் கிண்டல்
ஆட்டோகிராஃப் மல்லிகா தோட்டா படப்பிடிப்புக்கு சர‌யாக போகாமல் லேட்டாக படப்பிடிப்பிற்கு போனார் என்பது தெரிந்த செய்தி.

அவருக்கும் படத்தின் இயக்குனர் செல்வாவுக்கு முட்டிக்கொண்ட விசயம் தெரியுமா?

இப்படி படப்பிடிப்பிற்கு வராமல் இழுத்தடிக்குதே இதென்ன மல்லிகாவா இல்லை மல்லிகா ஷெராவத்தா என்று படக்குழுவின‌ரிடம் கிண்டலடித்திருக்கிறார் இயக்குனர் செல்வா.

இவர் மட்டும் என்ன மணிரத்னமா இல்ல ஷங்கரா என்று பதிலுக்கு கிண்டலடித்தாராம் மல்லிகா.