1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

சினேகாவின் வாஸ்து நம்பிக்கை

சினேகாவின் வாஸ்து நம்பிக்கை
வாஸ்து, ராசி என்று அதிகமாகவே நம்பிக்கை வைத்திருப்பவர்வர்கள் சினிமாக்காரர்கள்.

இரண்டு கோடி செலவில் பார்த்து பார்த்து கட்டிய வளசரவாக்கம் வீட்டை வாஸ்து சரியில்லை என்று சொல்லி தி.நகரில் குடியேறினார் நடிகை சினேகா.

வளசரவாக்கம் வீட்டை விற்க ஏற்பாடு நடந்தது. ஆனால் அந்த வீட்டில் இருக்கும் போதுதான் சினிமா வாய்ப்பு நிறைய வந்தது.

அதனால் அந்த வீட்டை வீட்டை விற்க வேண்டாமென்று தி.நகரை காலிசெய்து மீண்டும் வளசரவாக்க வீட்டுக்கே குடிபோயிருக்கிறார் சினேகா.
About Writer
Webdunia