1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

தீபாவளிக்கு ரெடியாகும் அழகிய தமிழ்மகன்

தீபாவளிக்கு ரெடியாகும் அழகிய தமிழ்மகன்
அழகிய தமிழ்மகன் படத்தின் தயாரிப்பாளர் 16 கோடி பணம் செட்டில் பண்ண வேண்டும் என்பதால் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகாது என்கிறார்கள்.

டிசம்பரில் அஜீத் நடிக்கும் பில்லா படம் வருகிறது. அழகிய தமிழ்மகன் தீபாவளியைத் தாண்டி போனால் கலெக்ஷன் குறைவாகிவிடும் என்று படத்தின் விநியோக உரிமையை வாங்கிய சாய்மீரா தயாரிப்பாளரை நெருக்கி இருக்கிறது.

இதனால் படத்தின் தயாரிப்பாளர் நான் எங்கிருந்தாவது பணத்தை புரட்டி செட்டில் பண்ணிவிடுகிறேன். முன்பு திட்டமிட்டதுபடி தீபாவளிக்கே படத்தை ரிலீஸ் செய்யலாம் என்று உறுதி கூறியிருக்கிறார்களாம்.
About Writer
Webdunia