1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

ஏ.ஆர்.ரகுமானை நெருங்கப் பயப்படும் தமிழ் தயாரிப்பாளர்கள்

ஏ.ஆர்.ரகுமானை நெருங்கப் பயப்படும் தமிழ் தயாரிப்பாளர்கள்
ஏ. ஆர். ரகுமான் மிகப்பெரிய இசையமைப்பாளராக உலகம் முழுவதும் பிரபலமானதும் அவரை நெருங்க பயப்படுகிறார்கள்.

அப்படியே அவரை படத்தில் ஒப்பந்தம் செய்தாலும் குறித்த நேரத்தில் டியூனை கொடுப்பதில்லை. பின்னணி இசை சேர்ப்பையும் இழுத்தடித்துதான் கொடுப்பார்.

அதனால் அவரை நாடிச் செல்லும் தமிழ் தயாரிப்பாளர்கள் குறைந்து போனார்கள்.

இப்போது தமிழில் இரண்டு படங்கள் மட்டுமே ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துக் கொண்டிருக்கிறார்.ஒன்று தாணு தயாரிப்பில் உருவாகும் சக்கரகட்டி. இன்னொன்று விஜய் நடிக்கும் அழகிய தமிழ்மகன்.