நடிகை பத்மப்ரியாவை கன்னத்தில் அடித்த இயக்குனர் சாமி, தமிழ் படங்கள் உள்பட தென்னிந்திய மொழி படங்கள் எதையும் ஒரு வருடம் இயக்க கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.