1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

உண்ணாவிரதத்தில் தனுஷ் பின் காரணம்

உண்ணாவிரதத்தில் தனுஷ் பின் காரணம்
தமிழ் எம்.ஏ (தற்போது கற்றது தமிழ் என்று மாறிவிட்டிருக்கிறது) படத்தின் இயக்குனர் ராமிற்கு இப்போதே நிறைய வாய்ப்புகள் வருகிறதாம்.

தமிழ் எம்.ஏ படத்தின் ஃபோட்டோ, டிரெயிலர், பாடல்கள் இப்படத்திற்கான எதிர்பார்ப்பை கோடம்பாக்க ஏரியாவில் அதிகப்படுத்தியிருக்கிறது.

தனுஷ் தனக்கு ஒரு கதை ரெடி பண்ணுமாறு இயக்குனர் ராமிடம் சொல்லியிருக்கிறாராம். இந்த நட்பின் அடிப்படையில்தான் ராம் ஆடியோ பிரச்னைக்காக உண்ணாவிரதம் இருந்தபோது தனுஷ் அதற்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டிருக்கிறார்.