கூட்டணி மாற்றிய சிம்பு! விடாத தயாரிப்பாளர்!
|
முடிவெடுத்திருந்தார். இதற்காக பல தயாரிப்பாளர்களை அணுகினார்கள்.
ஒளிப்பதிவாளர் சரவணன் இயக்கத்தில் சிம்பு நடிக்க எல்.எம்.எம் தயாரிக்கும் படத்திற்கு சிம்புவுக்கு அட்வான்ஸ் கொடுக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் சிம்பு பூபதிபாண்டியனுடன் சேர்ந்து படம் பண்ணப்போகிறார் என்று தெரிந்ததும் எல்.எம்.எம் சிம்புவை விடாமல் துரத்தி தங்களுக்கு முதலில் படம் நடித்து தரவேண்டும் என்றிருக்கிறார்கள்.
சிம்புவும் ஓகே சொல்லிவிட்டார். இதனால் பூபதிபாண்டியன் விக்ரமை வைத்து படம் இயக்கப் போகிறார். கந்தசாமி படம் முடிந்ததும் விக்ரம் இந்தப் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை மோகன் நடராஜன் தயாரிக்கப் போகிறார்.
