1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

இயக்குனர்களை சுத்தலில்விடும் ஹீரோ!?

இயக்குனர்களை சுத்தலில்விடும் ஹீரோ!?
திருட்டு பயலே, நான் அவனில்லை படங்கள் ஒடினாலும் ஓடியது ஹீரோ ஜீவனின் அலப்பறை தாங்கமுடியவில்லை என்று புலம்பித் தவிக்கிறார்கள் முன்னனி தயாரிப்பாளர்களும்,கதை சொல்லப்போகும் உதவி இயக்குனர்களும்

.எப்படி!? யார் சந்திக்கச் சென்றாலும் அவரை பார்க்க முடிவதில்லையாம். எங்கேயாவது நெம்பரைக் கண்டுபித்து பேசினால்.. இன்று சந்திக்கலாம்.. ம்கூம் நாளைக்கு என்று நாள் கடத்தி...

ஒரு கட்டத்தில் அவர்களே தொடர்புகளை துண்டித்துக்கொண்டு போகிற அளவுக்கு சுத்தலில் விடுகிறாராம்.
About Writer
Webdunia