1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

ஷங்கரின் அடுத்த படத்தின் பட்ஜெட் 120 கோடி!?

ஷங்கர் அடுத்த படம் பட்ஜெட் 120 கோடி!?
ஷங்கர் அடுத்து இந்தியில் படம் இயக்கப்போகிறார் என்று ஏற்கனவே சொல்லியிருந்தோம்..எல்லாம் உறுதிசெய்யப்பட்டுவிட்டது.

யெஸ்..ஹீரோவாக ஷாருக்கான் நடிக்கிறார். ரோபோ படத்தின் அவுட்லைன் சொல்லிவிட்டார் ஷங்கர். ஏற்கனவே கமல்,அஜித் என்று நினைத்து பண்ணப்பட்ட கதை. இப்போது ஷாருக்கானுக்காக சில மாற்றங்களை செய்திருக்கிறார்.

கேமெராமேனாக மீண்டும் கே.வி.ஆனந்த் பண்ணுகிறார். இசை ஏ.ஆர்.ரஹ்மான்.120 கோடி பட்ஜெட்டில் ஷாருக்கான் இந்தப்படத்தை சொந்தமாக தயாரிக்கிறார்.
About Writer
Webdunia