அஜித் நாலு வார்த்தை பேசினால் அதில் ஒரு முறையாவது ரஜினி பற்றிகுறிப்பிடுகிறார்.முன்பிருந்த தடாலடியான பேச்சுக்கள் இல்லை. எதையும் நிதானமாக யோசித்துதான் பேசுகிறார்.