த்ரிஷாவின் சமூக பொறுப்பு
|
இதில் த்ரிஷா தன் நற்பணி மன்றத்தில் உறுப்பினர் ஆவதற்கு ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
த்ரிஷா பவுண்டேஷன் என்று செயல்படும் அவருடைய நற்பணி மன்றத்தில் சேர சந்தா தொகை எதுவும் கிடையாது. அதற்கு பதிலாக கண்தானம், ரத்ததானம், உடல் உறுப்பு தானம், அன்னதானம், கல்விதானம் இப்படி இதில் ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டுமாம்.
த்ரிஷா ரசிகர் மன்றம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள த்ரிஷா ஃபேன் கிளப் டாட் இன் என்னும் வெப்சைட்டுக்கு சென்று தெரிந்து கொள்ளலாமாம்.
