Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளியன்று கங்கா ஸ்நானம் செய்வதற்கு ஏற்ற நேரம் எது தெரியுமா...?

Updated: வியாழன், 24 அக்டோபர் 2019 (15:32 IST)
 
தீபாவளி விடியற்காலை எண்ணெய்க் குளியலை 'கங்காஸ்நானம்' என்று புனிதமாக சொல்வார்கள். 'வீட்டுக் கிணற்றின் நீரிலோ அல்லது குழாயில் வரும் நீரிலோகூட தீபாவளியன்று நீராடினால் புனித கங்கையில் நீராடிய பலன் கிட்டும். 
கங்கா ஸ்நானம் செய்வதற்கு ஏற்ற நேரம்: 
 
ஸ்வஸ்திஸ்ரீ விகாரி வருடம் ஐப்பசி மாதம் 10-ம் தேதி (27-10-2019) ஞாயிற்றுக்கிழமை சதுர்த்தி திதி சித்திரை நட்சத்திரம் கூடிய சுபதினத்தில்  அதிகாலை 4:30 மணிக்குமேல் 6:00 மணிக்குள் தைல ஸ்நானம், கங்கா ஸ்நானம் செய்து கொள்ள உத்தமம்.
 
காலை 7:00 மணிக்குமேல் 8:00 மணிக்குள் சுக்ர ஹோரையில் தீபாவளி பண்டிகை புத்தாடை உடுத்துதல் சுபம். அதே தினத்தில் ஸர்வ அமாவாசை கேதார கெளரி விரத பூஜையும், மாலை 6:00 மணிக்கு மேல் 7:00 மணிக்குள் குரு ஹோரையில் லட்சுமி குபேர பூஜையும் செய்ய  உத்தமம்.

எல்லாம் காட்டு

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments