Daily Horoscope
✕

டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு விவகாரம்; விடைத்தாள்கள் காரில் எடுத்துச் செல்ல உதவியவர் கைது

Written By Arun Prasath
Updated: புதன், 12 பிப்ரவரி 2020 (18:58 IST)
கோப்புப்படம்

டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு விவகாரத்தில் விடைத்தாள்களை அரசு வாகனத்தில் இருந்து காரில் ஏற்றிச்செல்வதற்கு உதவியதாக மரிய லிஜோஸ்குமார் என்பவரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.

டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு வழக்கில் பலரும் கைது செய்யப்பட்டுவரும் நிலையில், இடைத்தரகர் ஜெயக்குமார் சரணடைந்தார். அவர் முறைகேடு செய்ததாகவும் ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி முறைகேடு வழக்கில் விடைத்தாள்களை அரசு வாகனத்தில் இருந்து மாற்றி காரில் எடுத்துச் செல்ல உதவிய மரிய லிஜோஸ்குமார் என்பவரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.

எல்லாம் காட்டு

அரசு மரியாதையோடு தேவாவின் உடல் அடக்கம்!.. ரசிகர்கள் கண்ணீர்!...

இந்தியாவில் ஆட்சி மாற்றம் என்றால் அது தேர்தல் மூலம் மட்டுமே சாத்தியம்: அமைச்சர் கிரண் ரிஜிஜு

சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்பப் படை.. 90 வீரர்கள் படகுகளுடன் தயார் நிலை..

சென்னையில் கனமழை எச்சரிக்கை.. ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் அவசர ஆலோசனை..

சென்னையில் இன்றும் 200 மி.மீ வரை மிக கனமழை பெய்ய வாய்ப்பு.. ரெட் அலர்ட் அவசரகால குறுஞ்செய்தி

அடுத்த கட்டுரையில்
Show comments