Daily Horoscope
✕

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

Written By Sinoj
Updated: செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (19:06 IST)
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 6,984  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் இன்று பாதிக்கப்பட்டவர்களின் விவரம் பின்வறுமாறு:

தமிழகத்தில் இன்று மேலும் 6.984  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,47,129   பேராக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் கொரோனாவிலிருந்து 3,289  பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 8,84,199   ஆக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் கொரோனாவால் 18  பேர் உயிரிழந்தனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 12,945
ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று கொரொனாவால் 2,482  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இங்கு மொத்த பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 2,69,614   ஆக அதிகரித்துள்ளது.

மேலும் ,தற்போது, தமிழகத்தில் 49,985  பேர் கொரோனாவுக்குச் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

எல்லாம் காட்டு

நெடுஞ்சாலை துறையில் 2 ஆயிரம் கோடிக்கு பேட்ச் வொர்க்.. திமுக செய்த ஊழல்!.. ஆதவ் அர்ஜுனா அதிர்ச்சி...

டம்மி முதல்வரின் சாதனை!.. மூடர் கூட்ட ஆட்சி!.. உதயநிதி பதிவு!..

முதல் வகுப்பு சிறை!.. என்னென்ன வசதிகள்?.. வாங்க பார்ப்போம்!...

தேனி மாவட்டச் சிறையிலிருந்து தப்பிய கைதிகளில் 5 பேர் கைது: மீதி 12 பேர் எங்கே?

புழல் சிறையில் அன்பில் மகேஸை நேரில் சந்தித்த உதயநிதி ஸ்டாலின்! என்ன பேசினார்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments