Daily Horoscope
✕

பிக்பாஷ் தொடரில் விளையாட உள்ள முதல் இந்திய கிரிக்கெட் வீரர்!

Updated: புதன், 19 ஜனவரி 2022 (10:34 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் உன்முக் சந்த் ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற பிக்பாஷ் போட்டித் தொடரில் விளையாட உள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஐபிஎல் தொடர் உலகின் பணம் கொட்டும் டி 20 தொடர்களில் முதலிடத்தில் உள்ளது. இதில் அனைத்து நாட்டு வீரர்களும் கலந்துகொள்கிறார்கள். ஆனால் மற்ற நாடுகளில் இதுபோல நடக்கும் டி 20 தொடர் போட்டிகளில் இந்திய வீரர்கள் கலந்துகொள்ள பிசிசிஐ அனுமதிப்பதில்லை.

இதனால் சில வீரர்கள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்து பின்னர் இதுபோன்ற தொடர்களில் கலந்துகொள்கின்றனர். அப்படி சமீபத்தில் ஓய்வை அறிவித்த இந்திய வீரர் உன்முக் சந்த் இப்போது ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ள பிக்பாஷ் தொடரில் விளையாட உள்ளார். இந்த தொடரில் கலந்துகொள்ளும் முதல் இந்திய வீரர் உன்முக் சந்த்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments