Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனக்கு விருதா?... அவருக்குள்ள கொடுத்திருக்கணும்- ஷாக் ஆன சாம் கரண்

Written By vinoth
Updated: திங்கள், 14 நவம்பர் 2022 (10:17 IST)
கடந்த ஒரு மாதமாக நடந்து வந்த டி 20 உலகக்கோப்பை தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 137 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 138 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி  விக்கெட்டுகளை இழந்தாலும் நிதானமாக விளையாடியது.  பென் ஸ்டோக்ஸின் பொறுப்பான பேட்டிங்கால் இலக்கை 19 ஆவது ஓவரில் அடைந்து இரண்டாவது முறையாக டி 20 சாம்பியன் ஆனது.

இந்த போட்டியில் 4 ஓவர்கள் வீசி 12 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்களைக் கைபற்றிய சாம் கரண் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். அதைப் பெற்று பேசிய “எனக்கு ஆட்டநாயகன் விருது கிடைக்கவேண்டும் என நான் நினைக்கவில்லை. இந்த போட்டியின் ஹீரோ பென் ஸ்டோக்ஸ்தான். அவருக்குதான் இதைக் கொடுத்திருக்கணும்” எனப் பேசினார்.

இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி 13 விக்கெட்களைக் கைப்பற்றிய சாம் கரண் தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்.

எல்லாம் காட்டு

கொழும்பு டெஸ்ட் போட்டியில் முக்கிய சாதனை செய்த சுப்மன் கில்.. குவியும் வாழ்த்துக்கள்..

டெஸ்ட் போட்டிக்கு தேற மாட்டாரா வைபவ் சூர்யன்வன்ஷி.. 6 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து அவுட்..

2027 உலக கோப்பை.. முன்னாள் வீரர் உத்தப்பாவின் கனவு அணியில் வைபவ் சூர்யவன்ஷி..

முதலாவது டெஸ்ட் போட்டி: இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி..!

2வது இன்னிங்ஸில் சொதப்பிய இந்திய அணி.. இலங்கைக்கு இலக்கு எவ்வளவு ரன்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments