Daily Horoscope

மீண்டும் மழையால் பாதிக்கப்பட்ட பிரிஸ்பேன் டெஸ்ட் !

Updated: திங்கள், 18 ஜனவரி 2021 (12:48 IST)
பிரிஸ்பேனில் நடந்து வரும் நான்காவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளில் மழை குறுக்கிட்டதால் போட்டி பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 369 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா முதல் இன்னிங்சில் 336 ரன்கள் எடுத்து உள்ளது. இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி தற்போது 2வது இன்னிங்சை விளையாடி வருகிறது. தற்போது வரை ஆஸ்திரேலிய அணி 243 ரன்கள் சேர்த்து 7 விக்கெட்களை இழந்துள்ளது. இதன் மூலம் ஆஸி அணி 276 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில் முதல்நாளை போல மீண்டும் மழைக் குறுக்கிட்டுள்ளது. இதனால் போட்டி தொடர்ந்து நடப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments