Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2022-; லக்னோ அணிக்கு எளிய வெற்றி இலக்கு !

Written By Sinoj
Updated: செவ்வாய், 10 மே 2022 (21:28 IST)
ஐபிஎல் தொடரில் இன்று புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் உள்ள குஜராத் மற்றும் லக்னோ அணிகள் மோதி வருகின்றன.

இந்த போட்டியின் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ்  பேட்டிங் செய்ய முடிவு எடுத்தது. இதில், சாஹா 5 ரன்களும், கில் 63 ரன்களும்,, வாட் 10 ரன்களும்,, மில்லர் 26 ரன்களும்,டிவெடியா 22 ரன்களும் அடித்தனர். 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்து, லக்னோ அணிக்கு 145 ரன்கள் வெற்றி இலக்கா  நிர்ணயித்துள்ளது.

இன்னும் ஒரு சில நிமிடங்களில் லக்னோ அணியினர் களமிறங்கவுள்ளனர்.
 

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments