Daily Horoscope
✕

2வது டெஸ்ட்; இந்தியா-இங்கிலாந்து இன்று மோதல்: அஸ்வினுக்கு இடம் உண்டா?

Written By Sugapriya Prakash
Updated: வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (09:11 IST)
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று லார்ட்ஸ் மைதானத்தில் 2வது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. 

 
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. நாட்டிங்காம் டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் கடந்த 4 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா – இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டிகள் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் ஆட்ட முடிவு ட்ரா ஆனது.
 
இதனைத்தொடர்ந்து இன்று லார்ட்ஸ் மைதானத்தில் 2வது டெஸ்ட் தொடங்குகிறது. இப்போட்டி இந்திய நேரடிப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கும். இதனிடையே பயிற்சியின் போது ஷர்துல் தாகூருக்கு கால்பகுதியில் காயம் ஏற்பட்டது. எனவே போட்டியில் அவர் பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இவருக்கு பதிலாக இன்றைய போட்டியில் இந்திய அணியில் அஸ்வின் இடம்பெறுவாரா என எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments