Daily Horoscope
✕

20 விக்கெட்களுமே கேட்ச்தான்… இதுவரை கிரிக்கெட்டில் இல்லாத சாதனை!

Updated: வெள்ளி, 14 ஜனவரி 2022 (11:06 IST)
இந்திய அணி தனது இரண்டு இன்னிங்ஸிலும் அனைத்து விக்கெட்களையும் கேட்ச் மூலமாகவே இழந்துள்ளது.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடந்து வருகிறது. நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவின் கையே ஓங்கி இருந்தது. இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 198 ரன்கள் சேர்த்தது. இதனால் தென் ஆப்பிரிக்க அணிக்கு வெற்றி இலக்காக 212 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியில் இதுவரை 145 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் இல்லாத அளவுக்கு இந்திய அணியின் 20 விக்கெட்களும் கேட்ச் மூலமாகவே அவுட் ஆகினர். ஒரு அணி 20 விக்கெட்களையும் கேட்ச் கொடுத்து அவுட் ஆவது 145 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவே முதல் முறையாகும்.

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments