1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (19:19 IST)

ஐபிஎல்- 2022-; ஹைதராபாத் அணி பவுலிங் தேர்வு

ஐபிஎல் தொடரின் 15 வது சீசன் தற்போது நடந்து வருகிறது. இன்று, சன்ரைஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக கொல்கத்தா ரைடரஸ்  விளையாடிய உள்ளது. இப்போட்டி மும்பை ப்ராபர்ன் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.

டாஸ் வென்ற சர்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.

எனவே முதலில் முதலில் கொல்கத்தா ரைடரஸ் அணி பேட்டிங் செய்யவுள்ளது. இப்போட்டியில் இரு அணியில் யார் ஜெயிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடைய எழுந்துள்ளது.

 புள்ளி பட்டியலில்  கொல்கத்தா 6 புள்ளிகளுடன் 2 வது இடத்திலும்,    ஹைதராபாத் அணி 4 வது இடத்திலும்  உள்ளது குறிப்பிடத்தக்கது.