1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 3 killed in poison gas attack in Chennai

சென்னையில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி

வெப்துனியா தமிழ்
சென்னை திருமுல்லையில் தண்ணீர் தொட்டியைச் சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 3 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருமுல்லைவாயில் என்ற பகுதியில்  உள்ள சிவக்சக்தி என்ற  நகரில் தண்ணீர் தொட்டியைச் சுத்தம் செய்தபோது, விஷவாயு தாக்கியதில், பிரமோத், பிரேம்குமார் மற்றும் தந்தை பிரதீப் ஆகியோர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அடுத்த கட்டுரையில்
எங்கள் பிறப்பில் இந்தி எந்நாளும் ஒட்டியதில்லை" - சு.வெங்கடேசன் எம்.பி