Daily Horoscope
✕

அஸ்வின் சிறந்த பவுலர்… ஆனால் பூம்ராதான் டேஞ்சர்- தென் ஆப்பிரிக்கா கேப்டன்!

Updated: புதன், 22 டிசம்பர் 2021 (15:18 IST)
தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் அணியின் கேப்டன் டீன் எல்கர் பூம்ராவால் சிறப்பாக தென்னாப்பிரிக்காவில் பந்துவீச முடியும் எனக் கூறியுள்ளார்.

இந்திய அணி சுற்றுப்பயணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ளது. அங்கு வரும் 26 ஆம் தேதி தொடங்கும் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணியின் கேப்டன் டின் எல்கர் தென் ஆப்பிரிக்கா சூழலில் பூம்ராவால்தான் சிறப்பாக பந்துவீச முடியும் எனக் கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் ‘அஸ்வின் இந்தியா உருவாக்கிய மிகச்சிறந்த ஆஃப் ஸ்பின்னர்களில் ஒருவராக இருக்கலாம். ஆனால் இங்குள்ள சீதோஷ்ன நிலைக்கு ஏற்ப பந்துவீச பூம்ராவால்தான் முடியும்.’ எனக் கூறியுள்ளார்.
 

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments