சனி, 23 செப்டம்பர் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. பட‌த்தொகு‌ப்பு
Written By papiksha joseph
Last Updated : வியாழன், 25 மே 2023 (17:55 IST)

கடற்கரையில் கவர்ச்சி எக்ஸ்பிரஷன்ஸ்... பிங்க் சேலையில் பீலிங்ஸ் எகிறடித்த ஷிவானி!

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கடைக்குட்டி சிங்கம்' என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார்.
Preview
 
அதில் தற்போது 'ரெட்டை ரோஜா' சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார். பின்னர் இன்ஸ்டாகிராமில் டான்ஸ் , கவர்ச்சி புகைப்படம் என தொடர்ந்து பதிவிட்டு பிரபலமாகி பிக்பாஸில் நுழைந்தார். 
Preview
 
அந்நிகழ்ச்சியில் பாலாவுடன் கிசுகிசுக்கப்பட்டு பிரபலமான அவர் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் வித விதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது பிங்க் சேலை உடுத்தி கடற்கரையில் கவர்ச்சி சேலை அணிந்து கிளாமராக போஸ் கொடுத்த புகைப்படங்களை அனைவரது ரசனைக்கும் ஆளாகியுள்ளார்.