Daily Horoscope
✕

ரித்து வர்மாவின் வெக்கேஷன் mode க்ளிக்ஸ்!

Updated: வியாழன், 12 ஜூன் 2025 (14:20 IST)
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ரித்து வர்மா. ஆனால் அதற்கு முன்பாகவே அவரை துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்க வைத்தார். அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.

தெலுங்கில் வெளியான பெள்ளி சூப்ளு திரைப்படம்தான் ரித்துவுக்கு அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்தது. சமீபத்தில் வெளியான மாடர்ன் லவ் சென்னை ஆந்தாலஜியில் ரீத்து நடித்திருந்த “காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்குற எமோஜி” குறும்படமும் இடம்பெற்றிருந்தது.

இப்போது மார்க் ஆண்டனி படத்தில் நடித்து வரும் ரித்து வர்மா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவ்வாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் இளைஞர்களைக் கவர்ந்து இன்ஸ்டா வைரல் ஆகியுள்ளது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ritu Varma (@rituvarma)

எல்லாம் காட்டு

சீன் பட விழாவில் புறக்கணிக்கப்பட்ட தமிழர்கள்!.. சூர்யா இதை கவனிக்கலயா?...

3 ஆயிரம் கிராபிக்ஸ் காட்சிகள்.. 400 பேரின் கடின உழைப்பு - மூக்குத்தி அம்மன் 2

மறைந்த பிரபலங்களுக்கு ஏன் அஞ்சலி செலுத்துவதில்லை? - இளையராஜா விளக்கம்

பங்குச்சந்தையில் ஐபிஓ வெளியிட திட்டம்.. தனது ஜூவல்லரி நிறுவனம் குறித்து நடிகை தமன்னா...

அனிருத் - காவ்யா திருமணம்.. மோடி, சோனியா, ராகுல், விஜய், ஸ்டாலின் பங்கேற்பு.. ரஜினி, கமல் உள்பட பிரபலங்கள்..

அடுத்த கட்டுரையில்
Show comments